கந்த சஷ்டி கவசம் மகா மந்திரம் - சுகி சிவம் via
@YouTube
கந்த சஷ்டிக் கவசம் தமிழர் வாழ்வோடு இணைந்தது. அது ஒரு மதம் தாண்டிய உள இயல் நூல்,யோக நூல், ஞான நூல் உடல்கூறு சொல்லும் மருத்துவ நூல். தமிழ் அறிஞர் சுகி சிவம் ஐயாவின் விளக்கம் பார்த்து தெளிவு பெறுக.