selvaraghavan Profile Banner
selvaraghavan Profile
selvaraghavan

@selvaraghavan

Followers
2,700,144
Following
476
Media
639
Statuses
8,034

film maker

chennai, India
Joined July 2011
Don't wanna be here? Send us removal request.
@selvaraghavan
selvaraghavan
a day ago
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
299
3K
22K
@selvaraghavan
selvaraghavan
2 days ago
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும் !
150
1K
12K
@selvaraghavan
selvaraghavan
4 days ago
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி ,கிழித்து ,உடைத்து சுக்கு நூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது 😞😒
450
3K
21K
@selvaraghavan
selvaraghavan
5 days ago
RIP Master . A wonderful human being and a phenomenal talent .. It was an honor working with you sir .
Tweet media one
64
833
12K
@selvaraghavan
selvaraghavan
9 days ago
🙏🙏
122
869
10K
@selvaraghavan
selvaraghavan
10 days ago
எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான் வெற்றி கிடைக்கும் !!
127
1K
15K
@selvaraghavan
selvaraghavan
10 days ago
அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார் ! தங்களின் “ ஆட்டோகிராப் “ உட்பட பல படங்கள் எங்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்திருக்கின்றன. தங்களின் படங்களை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஒருவன். !
@directorcheran
Cheran
11 days ago
சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதனாக இருப்போம்.. சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம்.. வாருங்கள்.. உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப்போலவே செல்வா...
38
462
5K
selvaraghavan Retweeted
@itsViswaa
Viswa
13 days ago
@selvaraghavan தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
27
459
3K
@selvaraghavan
selvaraghavan
13 days ago
காலம் வந்து விட்டது வேந்தே !
562
3K
23K
selvaraghavan Retweeted
@dundu_vr
DUNDU
15 days ago
36
560
3K
@selvaraghavan
selvaraghavan
17 days ago
Nice !
@Dfan_chocoboy
Chocoboy2.o
18 days ago
Yes !!!!!! this is Fan Made Design 💥 STUNNING PIC 🥶 @dhanushkraja na look 😲 Design @EditmasterThe 👏🔥 @selvaraghavan na 🤩 @theVcreations #Maaran #NaaneVaruven
Tweet media one
99
816
8K
@selvaraghavan
selvaraghavan
28 days ago
வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார் ...வேதனை இன்றி விடியல் இல்லை..
179
2K
14K
@selvaraghavan
selvaraghavan
a month ago
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🤓🤓
100
772
11K
@selvaraghavan
selvaraghavan
a month ago
Father and sons
Tweet media one
213
3K
45K
@selvaraghavan
selvaraghavan
a month ago
Superb album ! Loving it 😍
Tweet media one
92
907
10K
@selvaraghavan
selvaraghavan
a month ago
Here we go! #NaaneVaruvan
Tweet media one
423
5K
40K
@selvaraghavan
selvaraghavan
a month ago
Watch out for tomorrow 😎😎
Tweet media one
460
4K
30K