Birthday greetings to one of the senior-most politicians of India and former Prime Minister Thiru.
@H_D_Devegowda
avargal.
I wish him good health and happiness.
@mkstalin
@H_D_Devegowda
பள்ளிக்கல்வித்துறையில்
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான
18/11/2013
முதல்
31/12/2015 வரை பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்களின் தற்போது பரிசீலனையில் உள்ள 325 வறிய வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குங்கள் ஐயா.
@Anbil_Mahesh
9 ஆண்டுகால வறுமையை போக்க வேண்டுகிறோம்.
@mkstalin
@mkstalin
@H_D_Devegowda
உலகம் முழுவதும் வாழும் அத்தனை மக்களையும் தன் அன்பால் அறிவால் புன்னகையால் ஈர்த்து வரும் தமிழக முதல்வர் அவர்களை பாராட்டி வணங்கி பெருமைப்படுகிறேன் .என்றும் கழக பணியில் திருமதி.பா.முத்துப்பாண்டி ஜெயசீலன்.மாவட்ட கவுன்சிலர். மதுரை மாவட்டம் வடக்கு.திமுக
@mkstalin
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சென்னை வில்லிவாக்கம் சாமியார் தோட்டம் ஸ்ரீ அனந்தா ஆனந்த் ஸ்வாமிகள் ஜீவசமாதி நிலத்தில் அத்துமீறி பல லட்சம் வசூல் செய்து கோயில் கட்டுகிறார்கள் திமுக மகளிர் அணி தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.