@mkstalin
M.K.Stalin
2 months ago
மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அயராத முயற்சியால் சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டதுடன்; தேங்கிய பகுதிகளிலும் உடனே சரிசெய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதிகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தினேன்.
206
945
4K

Replies

@jagadheesan_oli
Jagadeesh 🌐
2 months ago
@mkstalin ✌👍👌 Sir
1
0
0
@c3c461b7515540d
muthulingam karthi
2 months ago
@mkstalin நன்றி
0
0
0
@Mohamme74613090
Mohammed Faizel
2 months ago
@mkstalin Congratulations sir
0
0
0
@JAIGANE50535179
JAIGANESH
2 months ago
@mkstalin உங்களுடைய சேவை அளப்பரியது....
0
0
0
@BSelvak82061754
B Selvakumar
2 months ago
@mkstalin This is Our Street frm Velachery. OrandiAmman koil Avenue. Drainage water Coming Solution for our street past 15 years. Sir
0
1
0
@SARAVAN64449191
SARAVANAN G
2 months ago
@mkstalin அருமை அருமை
0
0
0
@Sekary41gmailc1
Sekary41@gmailcom.
2 months ago
@mkstalin இரவு பகல் பாராது உண்மை உழைப்பு உயர்வு கிடைத்த வெற்றி
0
0
0
@hhari061
Hari
2 months ago
@mkstalin FYI- Trichy Woraiyur is surrounded by water take some action sir
Tweet media one
1
1
0