@mkstalin
M.K.Stalin
2 months ago
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பல்வேறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஒரு இலட்சம் பேர் புதிதாகக் கண்டறியப்பட்டு; அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான அடையாளமாக 10 பயனாளிகளுக்கு இன்று ஆணைகளை வழங்கினேன்.
Tweet media one
150
714
3K

Replies

@kumaitheenbas
Kumaitheenbas
2 months ago
Tweet media one
0
1
0
@slamnarayanan
lakshmi narayanan
2 months ago
@mkstalin மக்கள் தேவைகளை அறிந்து செயல்படும் அரசு, திமுக அரசு. மகிழ்ச்சி தலைவரே.
0
0
0
@Siva89493635
Siva
2 months ago
@mkstalin ஐயா கல்வி கடன் தள்ளுபடி??? வங்கி மற்றும் நீதிமன்றதிலிருந்து கடிதம் அனுப்பி கடும் நெருக்கடி தருகிறார்கள்
0
0
0
@kumaitheenbas
Kumaitheenbas
2 months ago
0
0
0
@ganapathi_anbu
Ganapathi Anbazhgan
2 months ago
@mkstalin @CMOTamilnadu #Tamilnaduhomeguard அதிமுக ஆட்சியில் இருந்த போது எதிர் கட்சி தலைவராக நீங்கள் கூறியுள்ளதை பாருங்கள் ஐயா ஊர் காவல் படை வீரர்களை இரண்டாம் நிலை காவலராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள் எல்லா ஆட்சி பொல்தான் இந்த ஆட்சியும்மா???
0
0
1
@shanmugamchin10
shanmugamchinnaraj
2 months ago
@mkstalin மக்களைச் சந்திக்கிறார்..! மக்களுக்காகச் சிந்திக்கிறார்..! மக்களுக்கான தலைவர்..! மக்களுக்கான முதல்வர்..! 🙏🌅 - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்..!🙋
0
1
5
@RavirajaA2
Raviraja A
2 months ago
@mkstalin பழனிஆண்டவர் தொழில் நுட்ப கல்லூரி,பழனி. 5 வருடங்களுக்கு மேல் பணி புரிந்த சுயநிதி பிரிவில் தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிரந்தரம் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஐயா, அமைச்சர் ஐயாவிற்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.உங்கள் கையில் பணிநிரந்தரம் ஆணை வாங்க ஆவலுடன் இருக்கிறோம் ஐயா
0
0
2
@mechsumo
sundaramoorthy
2 months ago
@mkstalin Ashame of your judgement
0
0
0