@mkstalin
M.K.Stalin
2 months ago
#NorthEastMonsoon வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்டுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமையேற்று வழிகாட்டுதல்களை வழங்கினேன்.
Tweet media one
118
642
3K

Replies

@mkstalin
M.K.Stalin
2 months ago
பாதிப்புகளை ஆய்வுசெய்த ஒன்றிய அரசுக் குழுவினரிடம் மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால நிதி வழங்கக் கோரிக்கைகளை முன்வைத்தேன்.
Tweet media one
58
380
1K
@shanmugamchin10
shanmugamchinnaraj
2 months ago
@mkstalin வரலாறு பேசும் தளபதியின் நல்லாச்சி 200.நாள் மக்களேசாட்சி மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் வாழ்த்துக்கள்
0
0
1
@i_annamalai
I'm Annamalai Raina
2 months ago
@mkstalin தனியார் நிதி(கந்து வட்டி கும்பல் என்னும்) நிறுவனங்களிடமிருந்து தமிழக மகளிரை காப்பாற்றுங்கள்.. மீண்டும் தமிழ்நாடு அரசு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
0
2
2
@JothiMeeral
Jothi Ibrahim Meeral
2 months ago
Tweet media one
0
0
1
@NatarajanVS1
Natarajan V. S
2 months ago
@mkstalin இன்னும் மழை குறையவில்லை வெள்ள பாதிப்பு இப்போது சொல்ல முடியாது மக்கள் விவசாய நிலங்களில் குடியிருப்பு வீடுகளாக மாற்றி வாழும் போது தான் இது போல் பேரழிவு ஏற்படுகிறது இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் முதலில் பாலாற்றில் கட்டிய வீடு ஏன் அடித்து செல்லப்பட்டதுஇனி விவசாயம்மழையில் கூடாது
0
0
1
@kmani2011
Manimaran
2 months ago
@mkstalin அதிகாரிகள் அவர்கள் பணி செய்ய விட்டால் போதும் நிவாரண பணிகள் விரைவாக நடக்கும் ஆய்வு என்ற பெயரில் அவர்களையும் கூட்டிக்கொண்டு போட்டோ சூட் நடத்தாமல் இருங்க
0
0
3
@B2015Malar
malar
2 months ago
@mkstalin Before Dec rain/floods its imperative to remove encroach .what about kolathur To save Kolathur immediate response is remove all encroachment Why more than15 day's ML A is not able to remove encroach Making people in kolathur to suffer then say MLA CM visualise the damage and plan
0
0
1
@RaniRan13611756
Rani Rani
2 months ago
@mkstalin Super stalin anna
1
0
1