@mkstalin
M.K.Stalin
2 months ago
தடையில்லா - சீரான மின்சாரம் வழங்கவும்; மின் இழப்பு மற்றும் பராமரிப்புச் செலவினங்களையும் குறைக்கவும் ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்கள் மற்றும் ரூ.141 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினைத் தொடங்கிவைத்தேன்.
Tweet media one
178
738
3K

Replies

@TweetAravindh
Aℝaͥviͣnͫᖙh
2 months ago
@mkstalin ஐயா ! என் பெயர் : K.அரவிந்த் குமார். நான் டிப்ளமோ படித்துள்ளேன். அரசாங்க வேலைக்கு நிறைய முறை பதிவு செய்தும் கிடைக்கவில்லை, தற்போது வேலையில்லாமல் இருப்பதால் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமாறு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்!
0
0
0
@mervinJeyamani
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
2 months ago
Tweet media one
0
2
1
@vishwa370
Viswanathan Kumar
2 months ago
@mkstalin வாழ்க முதல்வர் 🙏
0
0
0
@balan_maha
MAHA BALAN
2 months ago
@mkstalin செந்தில் பாலாஜி காட்டில் மழை
0
0
0
@B2015Malar
malar
2 months ago
@mkstalin Give 💡 to those people died in police custody Why you hesitate to compensate with Rs 1cr each one taken to police stn and murdered /killed Reminder son and father made to die in brutal beat It's not your concern Treat all Tamils equally There can't be discrimination Mr
0
1
0
@vijay50594
vijay
2 months ago
@mkstalin வணக்கம் அய்யா நான் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிடீ ஸ்கேன் ல் பணிபுரிகிறேன் .மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இப்போது contract basic ல் பணிபுரிகிறேன்.. என்னை பணி நிரந்தரம் செய்ய மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி அய்யா...
0
0
1
@Pradeep64923023
प्रदीपकुमार ठाकुर , राष्ट्रीय अध्यक्ष,
2 months ago
@mkstalin सादर प्रणाम सर
1
0
1