இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னலுறும் மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, 67.70 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இன்று 2-ஆம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.
அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்!
300 ஆண்டு பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்கள் போற்றுதற்குரிய பணிகளை ஆற்றிய பெருமகனார்!
நூற்றாண்டு காணும் மன்னரின் மக்கள் பணியை நினைவுகூரும் வகையில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவுமண்டபம் அமைக்கப்படும்!
நீடு வாழ்க அவர் புகழ்!
சில நாள் ஓய்வுக்குப் பின்பு, மாண்புமிகு அமைச்சர்
@KKSSRR_DMK
அவர்களின் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
இதுவும் கழக நிகழ்ச்சிதான். இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்!
பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள மாணவச் செல்வங்களின் கைப்பிடித்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை தொடங்கிவைக்கிறேன்.
தமிழகம் முழுதும் நடக்கும் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்-பெற்றோர் பயனடைக!
Always uniform tariff rate is being adopted to all the places of worship in Tamil Nadu irrespective of its category without any disparity.
There is no tariff at the rate of Rs.8 per unit for places of worship as you alleged. Thanks for your understanding. (3/3)
The Government of Tamil Nadu is giving subsidy of Rs. 2.90 per unit for the first 120 units for two months.
Hence, the net tatiff payable is Rs. 2.85 per unit for the first 120 units for two months and after 120 units,Rs 5.75 is being billed uniformly. (2/3)
Dear Sir, don't post misleading information in the Public Domain.
The Temple, Mosque and Church are being classified under public place of worship category without any discrimination. The low tension service tariff rate for the places of public worship is Rs. 5.75 per unit (1/3)
"கல்வியை சிறுமைப்படுத்தி பேசக்கூடிய யாருடைய பேச்சையும் காதில் வாங்காதீர்கள்!
படிப்பில் கவனம் செலுத்துங்கள்!
உயர்படிப்புகளையெல்லாம் கற்றுத் தேறுங்கள்!
அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எனப் பார் புகழ நீங்கள் விளங்க வேண்டும்!"
- மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin
அவர்கள்.
1/12
கழகத்தலைவர் - மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட தி.மு.கழகம் சார்பில் செயல்வீரர்கள் - வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கரூர் கோவை ரோடு கொங்கு திருமண மன்றத்தில் நடைபெறுகிறது. கழக நிர்வாகிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
நாள் : 26.06.2022
நேரம் :10:00AM