மோடி குறைத்துள்ள கலால் வரியில் ஒரு ரூபாய்க்கு ரூ.41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது. அதாவது மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு 59 பைசாவையும் மாநில அரசு 41 பைசாவையும் குறைப்பதாகவே அர்த்தம். உண்மையான வரிக்குறைப்பு என்பது மத்திய அரசு தங்கள் செஸ் வரியை குறைப்பதுதான்.
- ப.சிதம்பரம்..!!!
மாநில அரசு ஒரு முடிவெடுத்து அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் வேலை அதில் தனது சொந்த கருத்துக்களை அல்லது சொந்த முடிவை எடுக்க அதிகாரம் இல்லை🔥
- உச்சநீதிமன்றம்
மாநில சுயாட்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி. சாத்தியமாக்கிய திமுகவுக்கு நன்றி!
எழுவர் விடுதலை வழக்கில் ஒவ்வொரு நகர்வையும் தீர்ப்பையும் ஆர்வத்தோடு பார்த்து, எண்ணற்ற தருணங்களில் விவாதித்த அமர்வுகள் நிழலாடுகின்றன.
இன்றைய தீர்ப்பு, மனித உரிமை பார்வையிலும் மாநில அதிகார நிலைநாட்டல் கோணத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழர்களின் கூட்டு மனசாட்சிக்கு ஆறுதல்!
பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டப்போகிறது. இனி மாநில அரசு Vs ஆளுநர் வழக்குகளில் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு மைல்கல்லாக இருக்கும். இந்த தீர்ப்பு இனி உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் அடிக்கடி மேற்கோள்காட்டப்படும்
ஆழ்ந்த சட்ட நுணுக்கங்களை நீதிமன்றத்தில் வைத்து கடுமையாக வாதாடி பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணமான திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்😍🙏
#DonReview
a mix of nanban/vasoolraja with some high dosage on sentiments in Sivakarthikeyan's rajnimurugan kedibilla style;deploring d education systm went a bit too much.This is that dumb system thats making a million tamil youths earn a handful.Had some nice moments here&there