Happy to release
#Payani
, music single directed by my daughter Aishwarya , who is back to direction after a long gap of 9 years. I Wish you the very best always
@ash_r_dhanush
.. god bless .. love you ..
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் 2021ல் மாநில பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட எனக்கு உந்துதலாகவும், உருதுணையாகவும் இருந்து 14763 வாக்குகள் பெற்று வெற்றிபெற வைத்த அன்பு தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K S அழகிரி அவர்களுக்கும்
அன்பு தலைவர் திரு. K S அழகிரி அவர்கள் நம் தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வாழ்வியலின் அடையாளமாக விளங்கும் உலக பொதுமறை 'திருக்குறள்' புத்தகத்தை வழங்கி கௌரவித்தார்.
இந்த திருக்குறள் பரிசு புத்தகத்தை வாங்கி கொடுக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
My Heartfelt Thank You - என் நெஞ்சார்ந்த நன்றிகள்
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான 'RahulGandhi at Sathyamurthy Bhavan' வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்திக்க வருகை புரிந்த நம் அன்பை வென்ற ஒரே தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக