DMK Profile Banner
DMK Profile
DMK

@arivalayam

Followers
829,161
Following
235
Media
10,876
Statuses
47,826

The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். |

Tamil Nadu
Joined March 2011
Don't wanna be here? Send us removal request.
@arivalayam
DMK
4 hours ago
Form C7 - Rajyasabha Election! #DMK #Parliament
Tweet media one
Tweet media two
2
43
58
DMK Retweeted
@KanimozhiDMK
Kanimozhi (கனிமொழி)
5 hours ago
இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் (AICCI) 2022 - 2024 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
78
241
DMK Retweeted
@Udhaystalin
Udhay
5 hours ago
திராவிட இயக்க தலைவர்களையும், தமிழர் உரிமைக்கான அவர்களின் போராட்ட வரலாற்றையும் ஆயிரம் விளக்கு(கி) பகுதி @dmk_youthwing புதிய உறுப்பினர்களுக்கான பாசறைக் கூட்டத்தில் எடுத்துக்கூறி கலந்துரையாடிய சகோதரர் @Dr_Ezhilan அவர்களுக்கு என் நன்றி. @nchitrarasu #MaPaAnbudurai @Prakashbalara01
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
57
226
532
DMK Retweeted
@V_Senthilbalaji
V.Senthilbalaji
5 hours ago
கழகத்தலைவர் - மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் நூறாண்டு போற்றும் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு, கரூர் மாவட்டம் தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய போது..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
19
104
293
DMK Retweeted
@mkstalin
M.K.Stalin
6 hours ago
பட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள #TheDalitTruth நூலை வெளியிட்டேன். முன்னாள் IAS K.ராஜூ அவர்கள் தொகுத்துள்ள இப்புத்தகம் காலத்தின் தேவை! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் நலனையும் காக்கும் அரணாக திமுக என்றென்றும் திகழும்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
55
433
1K
DMK Retweeted
@PKSekarbabu
P.K. Sekar Babu
6 hours ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் @mkstalin அவர்கள் இன்று (17.05.2022) தலைமைச்செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துகள் விவரம் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
72
227
DMK Retweeted
@PKSekarbabu
P.K. Sekar Babu
6 hours ago
சென்னை நங்கநல்லூர் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வருகின்ற 20.05.2022 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதை முன்னிட்டு இன்று 17.05.2022 நடைபெற்ற அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வில் பங்கேற்றபோது.
Tweet media one
Tweet media two
4
43
139
DMK Retweeted
@mkstalin
M.K.Stalin
7 hours ago
LIVE: The Dalit Truth நூலை வெளியிட்டுத் தலைமையுரை
55
458
1K
DMK Retweeted
@thamoanbarasan
Tha Mo Anbarasan
8 hours ago
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட சுபேதார் கார்டன் திட்ட பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள 256 குடியிருப்புகளில் வசிக்கும் குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.61.44 லட்சம் காசோலைகளை வழங்கிய போது. 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
42
92
DMK Retweeted
@Tupkselvaraj
Tiruppur Selvaraj
8 hours ago
திருப்பூர் மத்திய மாவட்டம் 55-வது வட்டம் பெரிச்சிபாளையத்தில் அன்புத் தலைவர்; முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, தலைமைக் கழக பேச்சாளர் தமிழ்ப்பிரியன் (1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
35
73
DMK Retweeted
@GingeeMasthan
Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் )
9 hours ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரிசி, பால் பவுடர் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவை கப்பலில் ஏற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டேன். @Udhaystalin | @arivalayam
Tweet media one
7
58
150
@arivalayam
DMK
10 hours ago
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், இன்று (17-5-2022) செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில், சாய் பல்கலைக் கழகக் கட்டடத்தை திறந்து வைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி ஆற்றிய உரை விவரம்: #DMK #CMMKStalin
Tweet media one
2
90
101
DMK Retweeted
@ETR_CNR
K.Ramachandran
10 hours ago
மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் #M_ வெங்கையா_நாயுடு அவர்களுடன் இராணுவ கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
Tweet media one
0
24
33
DMK Retweeted
@EzhilarasanCvmp
சி.வி.எம்.பி.எழிலரசன்/C.V.M.P.Ezhilarasan
12 hours ago
எனது தொகுதி பணிகள் குறித்து, இன்றைய (17.05.2022) நாளிதழ் செய்திகள்...
Tweet media one
Tweet media two
0
22
43