BilalAliyar Profile Banner
BilalAliyar Profile
BilalAliyar

@aliyarbilal

Followers
3,107
Following
433
Media
1,877
Statuses
5,157

தமிழ்நாடு
Joined February 2010
Don't wanna be here? Send us removal request.
@aliyarbilal
BilalAliyar
an hour ago
நடராஜன், தாளமுத்து என்ற இருவரில் யார் பெயரை முன்னால் போடுவது என்று திராவிடத்தை பழித்த ரவிக்குமார் MP அவர்கள், இன்று தாளமுத்துவையே மறைத்து விட்டு விழா எடுப்பதும், அதில் அண்ணன் திருமா கலந்து கொள்வதன் மூலம் விசிகவும் ஒரு சாதி கட்சி தான் என்பதை நிறுவியிருக்கிறதென்கிறேன் சரிதானே!!
2
5
32
@aliyarbilal
BilalAliyar
3 hours ago
அந்த ரெண்டு பசங்கள்ல ஜீ யா நடிச்ச பெயன் பேரை உதயப்பிரியனாம், நான் வாசிக்கும் போது உதயசூரியன்னு வாசிச்சுட்டேன் #பால்வாடி_பாஜக
2
9
34
@aliyarbilal
BilalAliyar
3 hours ago
என்னண்ணே அண்ணா படத்த காணோம், தாளமுத்து பேர காணோம்னு ஒரு தம்பி கவலையோட வந்தான் நல்லவேள நம்மாளுன்னு கக்கன் படத்த போடலையேன்னு நான் சந்தோசமா இருக்கிறேன்.. காலையிலேயே சாதி வெறியன் பட்டம் வாங்க வச்சிடுவானுங்க போல
Tweet media one
2
3
10
@aliyarbilal
BilalAliyar
3 hours ago
பாஜகவை சம்பவம் பண்ணுன குட்டிப் பசங்க: மொதல்ல நாங்க திராவிடன்ட்டா, அப்புறந்தாண்டா இந்த ஸ்கூலு, விளையாட்டெல்லாம்
Tweet media one
0
0
18
@aliyarbilal
BilalAliyar
3 hours ago
நேற்று: ஆறு மாசத்துல ஒட்டுமொத்த மீடியாவையும் கட்டுப்படுத்துவோம் : ஆட்டுக்குட்டி இன்று : ஸ்கூல் பசங்கள வச்சு அவனுங்க டிவி சேனல்லேயே மொரட்டு சம்பவம் பண்ணிருக்கானுங்க!!
Tweet media one
0
7
23
@aliyarbilal
BilalAliyar
3 hours ago
களம் 8 ல பாஜக தலைவர் அண்ணாமலை க்கும் 3வது படிக்கிற பசங்களுக்கும் கடும் சண்டை ஆரம்பிச்சிருச்சு. பசங்க ஆட்டுக்குட்டிய சுளுக்கெடுக்குறானுங்களாம்!!! இணைப்பில் காத்திருக்கவும்
Tweet media one
1
1
11
@aliyarbilal
BilalAliyar
4 hours ago
Because it’s lead by Diravidan Stocks!!!
@TThenarasu
Thangam Thenarasu
4 hours ago
Yet another feather in his cap!😊👍🏻 @CMOTamilnadu @Guidance_TN @businessline
Tweet media one
0
1
4
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
நிற்பது ஆர்.எஸ்.எஸ்.ம், பார்ப்பனர்களும் தான். நாம் இந்த மாதிரியான தலித் எழுத்தாளர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை இன்னமும் பார்ப்பனர்கள் பக்கம் தள்ளிவிட வேண்டுமா?
1
1
4
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மற்றொருபுறம் விமர்சிப்பவர்களுக்குப் பதில் சொல்லி அவர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்றிவிட வேண்டாம் என்ற எண்ணமும் என்னைப் போன்ற பலருக்கு இருக்கிறது. இன்று தலித்களுக்காக கண்ணீர் விட்டு உருகி, ‘நீயும் இந்துதான்’ என்ற போர்வையில்
0
2
5
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
மேலும் பல இடங்களுக்குப் போகும். அதை நான் விரும்பவில்லை. திராவிட இயக்கத்தை பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு ஆட்கள் விமர்சித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டம் தலித்துகளின் காலகட்டம். நாளை சிறுபான்மையினர் விமர்சித்தாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. இதற்காக ஒவ்வொருவருக்கும் பதில்
2
1
3
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
உதாரணமாக ரவிக்குமார் பெரியாரை விமர்சித்தபோது, அதற்கு எதிராக சர்வதேசப் பத்திரிகைகளில் என்னால் எழுதியிருக்க முடியும். இவர் மாதிரியான எழுத்தாளர்கள் எழுதுவது குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. அதற்குப் பதில் எழுதினால், பெரியார் தலித் மக்களுக்கு விரோதியா என்ற விவாதம் மேலும்
0
2
5
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
நம்முடன் இணைந்து தான் செயல்படப் போகிறார்கள். விமர்சிப்பதன் மூலம், இவர்களையும் எதிராளியாக மாற்றிவிட வேண்டாம் என்கிற ஒரு பார்வை இருப்பதுதான் காரணம்.
0
2
6
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறதா? தலித் விரோதி என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம் ஒருபக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அச்சம் மட்டுமே பதில் சொல்ல விடாமல் என்னைப் போன்றவர்களைத் தடுக்கவில்லை. எவ்வளவு விமர்சித்தாலும் பிரச்சனை என்று வரும்போது இவர்களும்
1
1
4
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டாலும், திராவிட இயக்கங்களிலிந்து வெளியேறி தங்களுக்கென ஒரு அமைப்பைத் தொடங்கியவர்கள், திராவிட இயக்கத்தின் பங்களிப்பை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். அதைக் கண்டித்து, எந்த திராவிட இயக்க அரசியல்வாதியும் பேசுவதில்லை. பேசினால், தங்களை தலித் விரோதி
0
1
3
@aliyarbilal
BilalAliyar
15 hours ago
2019 என்னுடைய முகநூல் பதிவு.. கொஞ்சம் பெரிய பதிவு.. 10 வருடங்களுக்கு முன்பு, ஆங்கில இதழ்களில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் @CholamandalPann அவர்களின் பேட்டியை கீற்று இணைய இதழ் வெளியிட்டது, அதிலிருந்து ரஙிக்குமார் MP vs பெரியார்
Tweet media one
8
7
23
@aliyarbilal
BilalAliyar
23 hours ago
கழக தலைவரின் அனைத்து மக்கள் நலன் சார்ந்த, மண் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் உலக தமிழர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.. நன்றி @DMKNRIWing 💐💐💐
@DMKNRIWing
DMK NRI Wing
23 hours ago
சுற்றுச்சூழல் காக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களால் முன்னெடுக்கப்பட்ட #மஞ்சப்பை திட்டத்தை, பஹ்ரைன் வாழ் தமிழர்கள், நேற்று பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அறிமுகப்படுத்தினர். @mubarak_mannai @aliyarbilal @arivalayam #meendummanjappai #மீண்டும்_மஞ்சப்பை
3
5
25
@aliyarbilal
BilalAliyar
a day ago
Don’t Impose anything !!!
@kannadamando
ಮ್ಯಾನ್ಡಲೋರಿಯನ್ 🟨🟥
a day ago
Request my Dravidian sisters and brothers to support us. Please trend. #SayNoToSanskrit
1
0
9
@aliyarbilal
BilalAliyar
a day ago
சீமானைக் களத்தில் எதிர்கொள்ள முடியாமல் சீமானின் சின்னமாமனாரை கைது செய்திருக்கிறது திமுக அரசு. இதுதான் விடியலா? #ReleaseChinnaMama
Tweet media one
3
12
49
@aliyarbilal
BilalAliyar
a day ago
தம்பிகள் யாராவது வந்து என்னன்னு கேளுங்கையா? இப்படியே பொய் பேசிட்டு திரிஞ்சா எப்படியா தூங்குறீங்க..
Tweet media one
4
31
94