@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
கட்சிகளைத் தாண்டி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடு நட்புடனும் அன்புடனும் பழகியவர். (3/4)
5
165
472

Replies

@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
திரு. தா.பாண்டியன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். (4/4)
16
177
496
@VidhyaMahaling2
Mahalingam மேல்மலையனுர்
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல்
0
0
0
@AmmkLawrence
D LAWRENCE AMMK IT WING திருவள்ளூர மேற்கு மாவட்டம்
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல் https://t.co/aiTGgmTwM2
Tweet media one
0
0
0
@CoatsVasa
VASA COATS
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல்...
0
0
0