@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர். (2/4)
3
101
195

Replies

@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
கட்சிகளைத் தாண்டி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். தனிப்பட்ட முறையில் என்னோடு நட்புடனும் அன்புடனும் பழகியவர். (3/4)
5
165
472
@CoatsVasa
VASA COATS
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல்...
0
0
1
@Balamur55421848
Balamurugan அமமுக தென்காசி வடக்கு மாவட்டம் ITwing
a month ago
Tweet media one
0
0
0