@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். (1/4)
57
299
1K

Replies

@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர். (2/4)
3
101
195
@Dgk130689
Mannai Dgk
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல்😔
0
0
0
@im_karthiks
Karthik Ajith
a month ago
@TTVDhinakaran ஈடுகட்ட இயலாத இழப்பு.
0
0
0
@Vijayapandi2496
Vijayapandi Usilai
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல்
0
0
1
@sharewithsurii
Surendar Ravichandran
a month ago
@TTVDhinakaran Great loss indeed 😭 #தா_பாண்டியன் 😭 Rest in peace Comrade..😭 Red Salute..😭
0
1
2
@udhayaathithan
Er.Sella.Udhayaathithyan
a month ago
@TTVDhinakaran அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
0
0
1
@MURUGESANMARUTH
MURUGESAN MARUTHAIYAN
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல்
0
0
1
@AmmkITMuthu
Muthukumar
a month ago
@TTVDhinakaran ஆழ்ந்த இரங்கல்...
0
4
14