@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.(2/2)
7
185
429

Replies

@Aravint70044145
Aravinth
a month ago
@TTVDhinakaran எல்லாம் A1 அம்மா பாலிசிதான், வரலாறு திரும்புகிறது
0
0
0
@adhiradirajama1
adhiradirajamani@gmail.com
a month ago
@TTVDhinakaran பொதுமக்களிடம் அக்கரை உள்ளவர்கள் போராட்டத்தை தூண்டிவிடக்கூடாது!இதைத்தான் பாலுக்கும்(பொதுமக்கள்)காவல் பூனைக்கும்(போராட்டக்காரர்கள்)தோழன் என்பது....
0
0
1
@AlaudeenSyed7
திண்டுக்கல் அலாவுதீன்
a month ago
@TTVDhinakaran #மக்கள்நலனில்_அமமுக
0
0
1
@k_T_Thalaivan
காலம் தந்த தலைவன்💪🏻
a month ago
@TTVDhinakaran வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
0
0
0
@subramanianttp1
Subramanian
a month ago
@TTVDhinakaran ஒய்வு பெற்ற தொழிலார்களின் நிலுவையில் உள்ள அக விலை படியும் வழங்க வேண்டும்.
0
0
0
@Muthupandi_555
MuthuPandi
a month ago
@TTVDhinakaran @Tamilan1979 எங்கள் ஒட்டு https://t.co/xf6QnRhso7
Tweet media one
0
0
0
@KSMahendran2
K.S.Mahendran
a month ago
@TTVDhinakaran உண்மை சார்
0
0
0