@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
14வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களை அழைத்து பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும். (1/2)
19
223
595

Replies

@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.(2/2)
7
185
429
@Balamur55421848
Balamurugan அமமுக தென்காசி வடக்கு மாவட்டம் ITwing
a month ago
Tweet media one
0
0
1
@VeluSk7
Velu Sk
a month ago
@TTVDhinakaran #தொழிலாளர்கள்நலனில்_அமமுக
0
0
1
@Babuji80463013
Babuji
a month ago
@TTVDhinakaran அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அண்ணா 1.சுற்றுசூழல் பிரிவு அமமுகவில் மட்டுமே உள்ளது.ஆகவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மக்கள் பயன்படுத்தும் சோப்பு கவர்களை தடுத்து அதற்கு மாற்றாக அட்டை பேப்பர் கவர்களை பயன்படுத்த (சந்திரிகா சோப்)போன்று அனைத்து நிறுவனங்களும்
0
1
2
@Babuji80463013
Babuji
a month ago
@TTVDhinakaran பின்பற்றவும் அதனை போன்ற சலவை சோப்பு களிலும் இதற்கும் முன்பு காகிதத்தில் தான் இருந்ததுஆனால் தற்போது பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகிறார்கள் அதையும் தடுத்து நிறுத்த அறிக்கை விட வேண்டும்.
0
0
0
@Babuji80463013
Babuji
a month ago
@TTVDhinakaran அதனைப் போன்று பள்ளியில் சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் புரதச்சத்தை அதிகரிக்கும் வகையில் கடலை மிட்டாயும் உணவுடன் கொடுக்க அறிக்கை விட வேண்டும்
0
0
0
@Babuji80463013
Babuji
a month ago
@TTVDhinakaran பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமையன்று பள்ளிகள் நடத்தப்பட்டு அன்று பாடவேளை இல்லாமல் கலந்துரையாடலும் உரையாற்றும் நடத்தி மாணவர்கள் அறிவையும் சமூக நலத்தையும் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என அறிவிக்க வேண்டும்
0
0
0
@Babuji80463013
Babuji
a month ago
@TTVDhinakaran அனைத்து தாலுகாவிலும் விவசாய அலுவலகம் அமைத்து விவசாயிகளின் இடத்தின் மண் களை ஆராய்ந்து அதற்கு ஏற்றது போல் எவ்வாறு பயிரிட வேண்டும் என்று அறிவுரை வழங்கி விவசாயத்தை முன்னேற்றும் நோக்கில் செயல்பட வேண்டும்
0
0
0
@Babuji80463013
Babuji
a month ago
@TTVDhinakaran தற்போது நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய கூலி ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது அதை சரி செய்யும் நோக்கில் அரசு சார்பாக 150 ரூபாயும் ரூபாயும் விவசாய நிலத்தின் உரிமையாளர் 100 ரூபாயும் என்ற கணக்கில் அவ் வேலையாட்களை விவசாயத்தில் பயன் படுத்தவும் என்கின்ற அறிக்கை விடவும்.
0
0
1
@Babuji80463013
Babuji
a month ago
@TTVDhinakaran மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்க என்ற வீடியோ கேம் போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்
0
0
0