@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 3.03.2021 முதல் 10.03.2021 வரை தலைமைக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். https://t.co/nBawh3tmto
Tweet media one
36
217
534

Replies

@mks_subbu
Unity Bird
a month ago
@TTVDhinakaran களத்தில் சந்திப்போம்
0
0
5
@Shubin88892855
Shubin
a month ago
@TTVDhinakaran Neeya oru thoragi neeya oru thitasakthi ammavala odukapatta naay nee dmk katchi thiyasakthi solluku ennada arukada iruku
4
0
2
@abdul_tamila
Abdul rahman
a month ago
@TTVDhinakaran Ok தல/தளபதி
0
0
2
@VeluSk7
Velu Sk
a month ago
@TTVDhinakaran வெற்றி நமதே அண்ணா💪💪
0
0
2
@r_adurai
R.Annadurai
a month ago
@TTVDhinakaran That is called TTV.
0
0
2
@rajannata8
மடத்தை நடராஜன்
a month ago
@TTVDhinakaran வெற்றி நமதே அண்ணா...
0
1
8
@AlaudeenSyed7
திண்டுக்கல் அலாவுதீன்
a month ago
@TTVDhinakaran நாளை நமதே 234 தொகுதியும் நமதே #வெற்றிசின்னம்_குக்கர் #AMMK #TTVDhinakaran
0
0
11
@Rathina33498479
R.Rathina kumar
a month ago
@TTVDhinakaran #ஜெய்தினகரன்
0
0
2
@PKNagarajan18
PK Nagarajan
a month ago
@TTVDhinakaran மகிழ்ச்சி அண்ணா
0
0
2