@TTVDhinakaran துரோகத்தின் வலி விரைவில் நீங்கட்டும்.அதிமுகவை, ஜெ அம்மையாரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா நடராஜனும், அம்மையார் சசிகலாவும் காப்பாற்ற ஆற்றிய பங்கு இன்று துரோகிகளின் பின் திரியும் பணத்தாசை பிடித்தவர்களுக்கு மறந்து போயிருக்கும்.. ஆனால், எங்களைப் போன்ற நடுநிலையாளர்களும் நன்கு தெரியும்.