@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் சக்தி, நம் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அன்பு தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில், அவர்களை வணங்கி மகிழ்கிறேன். https://t.co/JNS7YHAEQJ
46
310
1K

Replies

@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
அம்மா அவர்களின் வழியில் தமிழகம் உயர்ந்திடவும், தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் இந்த நன்னாளில் உறுதியேற்றிடுவோம்!
5
156
424
@Balamur55421848
Balamurugan அமமுக தென்காசி வடக்கு மாவட்டம் ITwing
a month ago
@TTVDhinakaran தென்காசி வடக்கு மாவட்டம்ITwing https://t.co/KyTyVLSgoP
Tweet media one
0
1
13
@KartikK15736486
Kartik Kumar
a month ago
@TTVDhinakaran மதுரை மாவட்டம் மேலூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு https://t.co/oSZ6Ub1GiZ
Tweet media one
0
0
12
@Nraj79187517
Nraj Mutharaiyar🌾🌾
a month ago
@TTVDhinakaran மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர் #கல்யாண_ஓடை #செந்தில்_கள்ளர் கோவிலூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் #குறிஞ்சி_வேந்தன்_கள்ளர் #செந்தில்_ராஜா_கள்ளர் உட்பட ஐந்து பேரை தேடி வருகின்றனராம் காவல்துறை... https://t.co/dhb87FhYFe
Tweet media one
0
0
1
@AlaudeenSyed7
திண்டுக்கல் அலாவுதீன்
a month ago
0
0
6
@onemevinod
Vinod
a month ago
@TTVDhinakaran Remembering Jayalalithaa #Amma on her birth anniversary. The don of Tamilnadu is know more , but this vaccum only be replaced by Strong , Intelligent and knowledgeable leader like @TTVDhinakaran under the guidance of #chinnamma #HBDAmma # @ammkofficial https://t.co/PVeU6lUxG4
Tweet media one
0
0
6
@MadasamyJK
Madasamy JK
a month ago
@TTVDhinakaran புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாளில் அவர் கட்டிக்காத்த கழகத்தை எதிரிகள்/துரோகிகளிடம் இருந்து காத்திட உறுதியேற்போம். வாழ்க அம்மா நாமம் வாழ்க அம்மா புகழ்.
0
0
3
@Shubin88892855
Shubin
a month ago
@TTVDhinakaran Yarumai enga katchi patti pessuku unakum unoda kudumbathukum yogiyadai illa arugada illa naanga vetri nadai poduvomda yarumamaadu
0
0
0
@maathorubhagan
🌈🎼மாதொருபாகன் 🎼🌈
a month ago
Tweet media one
0
0
3