@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்காதது ஏமாற்றம் தருகிறது! https://t.co/zAGFnrmt42
Tweet media one
Tweet media two
30
265
610

Replies

@kparanjothi1976
பரஞ்சோதி காத்தான்
a month ago
@TTVDhinakaran மாண்புமிகு அம்மா அரசு 🙏
0
0
0
@JJMohitharani
Jaganathan
a month ago
@TTVDhinakaran ஒருத்தர்க்ற்கு ஒருத்தர் வீண் பிடிவாதம். அவர்களின் (Eps & Ops)நோக்கம் ஒருகுடும்ப அதிகாரத்தில் இருக்க வேண்டாம் என, உங்களுக்கு ஏற்றி விட்ட ஏனியை நன்றி மறந்து விட்டார்கள் என்று 😭 இறுதியில் திக ஆசிர்வாதத்தில் திமுக ஆட்சியமைத்தது மீண்டும் 2006 - 2011 நினைவுக்கு வருகிறது போதும் சாமி 🤷🏻‍♂️
0
1
3
@Antonyj67679477
Er.Antonyjackson
a month ago
@TTVDhinakaran இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள். பாலகுமார் அவர்களே
0
0
0
@PandianPichai
Pichai Pandian
a month ago
Tweet media one
0
0
2
@lBTVZydIKITC2xG
இறை தியானி
a month ago
@TTVDhinakaran மாண்புமிகு @CMOTamilNadu ... D.Ted பாடத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லாததால் 2013இல் TET paper 1 இல் Pass செய்த ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் சேர முடியாத நிலையில் உள்ளனர். தயவுசெய்து 2013 இல் TET தேர்வில் Pass ஆன ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குங்கள்
0
0
0
@TvrKns
KNS.RAJA ,TVR.
a month ago
@TTVDhinakaran இதில் இவர் திமுகவை தோற்க்கடிக்கனுமா 😄
0
0
3
@Shubin88892855
Shubin
a month ago
@TTVDhinakaran Unkita yaru ketta karuthu mudithu poo
1
0
0
@nilapen12
நிலா 🌹இந்து சிங்கபெண்🌹
a month ago
@TTVDhinakaran எடப்பாடி காலையே கவ்விட்டான் இன்னும் மெதுவா
1
0
0