@TTVDhinakaran நீங்கள் திமுக வின் B-Team என்று சொல்லுவது உண்மை தான் போல. இந்த குடுமி , பூனூல் எல்லாம் ஒரு பிரச்சினை என்று அவர்கள் தூக்கினால்,, நீங்களும் அவர் பின்னால் நிற்பது வேடிக்கை... 8ம் வகுப்பு புத்தகம் இப்ப அடித்ததாக நினைத்து அறிக்கை விடும் அற்புதங்களே, திருவள்ளுவர் இந்து தான்