@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது. (1/2)
67
387
1K

Replies

@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
அந்தப் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதுடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை CBSE மேற்கொள்ள வேண்டும். (2/2)
10
241
711
@cosmicblinker
காஸ்மிக்பிளின்கர் 🇮🇳
a month ago
@TTVDhinakaran சோழ இளவரசர்கள் சிறுவயதில் போர், பொருளாதாரம், ஆளுமை இவை குருவின் ஆசிரமத்திற்கு சென்று பூணூல் போட்டு, குடுமி வைத்தே கற்றனர் அடுத்த நிலைக்கு அவர்கள் நகரும்போது அதற்கான சிகை அலங்காரம் தொடர்ந்தது https://t.co/NC693bGK5B
Tweet media one
1
5
30
@cosmicblinker
காஸ்மிக்பிளின்கர் 🇮🇳
a month ago
@TTVDhinakaran பூணூலும், குடுமியும் ஒரு சாதிய அடையாளமில்லை  இவை அனைத்து சாதியினரும் பின்பற்றியதே உங்கள் அரசியல் அசிங்கமாக உள்ளது
3
8
34
@Gokul_Ammk
Gokul-AMMK
a month ago
@TTVDhinakaran #Thiruvalluvar Like 1+1=3... this is what teaching @cbseindia29 to Our Indian #CBSE 8th standard students 😔 https://t.co/wEl3FY9ERf
Tweet media one
Tweet media two
0
1
22
@Sivakum71057527
Sivakumar
a month ago
@TTVDhinakaran தினகரன் 1960 க்கு முந்தைய திருவள்ளுவரை தமிழர்கள் இப்படித்தான் உணர்ந்திருந்தனர்! இப்போது இருக்கும் வள்ளுவன் உருவம் வள்ளுவன் அடையாளங்களை சிதைத்து கருணாநிதி உருவாக்கியதே! https://t.co/LCE5AcmgIg
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
5
19
@Sivakum71057527
Sivakumar
a month ago
@TTVDhinakaran பூணூல் இந்து மதத்தில் எப்போதாவது எல்லோரும் அணிவதே! இறந்த பெற்றோர்களுக்கு கடமைகள் செய்யும்போது எல்லோரும் அணிகின்றனர்! அது சாதீய அடையாளம் இல்லை
2
1
5