@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
இவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து,ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி இருக்கிறது. இந்த நிலையை உணர்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.(2/2)
12
226
638

Replies

@kirupatvs
பைரவா கிருபாகரன் காயரம்பேடு TTV
a month ago
@TTVDhinakaran ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தின் வயிற்றில் அடிக்கும் இந்த அராஜகப் போக்கை மத்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்
0
0
0
@Siva74416180
Siva
a month ago
@TTVDhinakaran இதைப் பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லையே!!
0
0
0
@mukilnova
♥╣🎭𝕄𝕦𝕜𝕚𝕝 ℕ𝕠𝕧𝕒🎭╠♥
a month ago
@TTVDhinakaran @TTVDhinakaran இங்க பாருங்க உங்க சித்தி பேர்ல பேக் ஐடி ஏதாவது ஓபன் பண்ணிட்டீங்களா ? https://t.co/byCYfJ28V9
Tweet media one
0
0
0
@RamPrasathAdvo1
RamPrasath Advocate
a month ago
@TTVDhinakaran சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 59 டாலர் விற்பனை ஆகிற நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று டாலர்க்கு 72.59 அந்த வகையில் ஒரு பீப்பாய் விலை 4,282.81 ஆகிறது.... முந்தைய ஆட்சியில் 1 பீப்பாய் 159 டாலர் விற்பனை ஆகிய நிலையில் 1 லிட்டர் பெட்ரோல் 60 ரூ கீழ்,ஆனால் இன்று??
0
2
3
@RamPrasathAdvo1
RamPrasath Advocate
a month ago
@TTVDhinakaran மக்கள் செல்வர் அறிக்கையின் படி மத்திய அரசு விலையை குறைக்க வழி வகை செய்ய வேண்டும்
0
0
1
@bP8KF3cZyA1Puye
இசலானி தா பாண்டி
a month ago
@TTVDhinakaran #மக்கள்நலனில்_அமமுக
0
0
0
@Salim63140245
Salim
a month ago
@TTVDhinakaran இதை கேட்க ஆள் இல்லை
0
0
0
@Satyanrayanave1
Satyanàrayanavenkatasamy.N
a month ago
@TTVDhinakaran Y sir silent DMK comes to win If u silent
0
0
0
@Dayalan14250491
Dayalan VR Puram
a month ago
@TTVDhinakaran மக்கள் சேவையில் எங்கள் அண்ணன் TTV தினகரன்BE MLA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0
0
0
@Parasuram_PR
Parasuram
a month ago
@TTVDhinakaran Talk about only prices of Petrol/ small onion / brinjal and ladies finger till the day of election instead of talking about jokers and u will be the cm! Instead u r only giving entertainment value on tv
0
0
0