@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. (1/2)
50
317
1K

Replies

@TTVDhinakaran
TTV Dhinakaran
a month ago
இவற்றின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து,ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறி இருக்கிறது. இந்த நிலையை உணர்ந்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.(2/2)
12
226
638
@Seenu30115656
வாத்தியார் அ ம மு க திருவள்ளூர்
a month ago
@TTVDhinakaran பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் விலைவாசி ஏற்றத்தை தடுக்க வேண்டும்
0
2
14
@Uma97839306
உமா
a month ago
@TTVDhinakaran மக்களை பாதாளக் குழியில் தள்ளுகிறார்கள் அண்ணா மத்திய அரசை வன்மையாக கண்டிக்க வேண்டும் அண்ணா
0
1
17
@VeluSk7
Velu Sk
a month ago
@TTVDhinakaran சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசே விலை உயர்வை திரும்ப பெறு..
0
2
9
@shantweetzz
Shanmugasundaram
a month ago
@TTVDhinakaran அதனால் தீய சக்தி திமுகவை தோற்கடிப்போம்னு போட மறந்துட்ட திருட்டு டிவிடி தினகரா
1
0
11
@DhanapalN3
Dhanapal N
a month ago
@TTVDhinakaran அண்ணா நான் உங்களை சந்திக்க ஆசை படுகிறேன்
0
0
4
@iDi5oeDhzWTA4ZK
G.D. KANI 🌱
a month ago
@TTVDhinakaran பாத்து வலிக்காம...
1
0
2
@ManikantanK16
பொள்ளாச்சி மணிகண்டன்.கி
a month ago
@TTVDhinakaran #மக்கள்_நலனில்_அமமுக
0
0
2