Subramanian.Ma Profile Banner
Subramanian.Ma Profile
Subramanian.Ma

@Subramanian_ma

Followers
234,967
Following
1,536
Media
1,459
Statuses
4,419

Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.

chennai
Joined January 2014
Don't wanna be here? Send us removal request.
@Subramanian_ma
Subramanian.Ma
2 hours ago
இன்று விருகம்பாக்கம் தொகுதியில் கொரோணா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்கப்பட்டது. #masubramanian #TNHealthminister #Corona
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
40
168
@Subramanian_ma
Subramanian.Ma
3 hours ago
இன்று சைதை தொகுதியில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #saidapetconstituency #TNHealthminister #coronacarecentre #inspection
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
58
230
@Subramanian_ma
Subramanian.Ma
4 hours ago
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று சென்னையில் 60 வயது மேற்பட்டோருக்கு வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. #mkstalin #masubramanian #BoosterDose #CovidVaccine #Booster #TNHealthminister
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
66
255
@Subramanian_ma
Subramanian.Ma
21 hours ago
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட CCC- CORONA CARE CENTRE அமைப்பையும் மாம்பாக்கத்திலுள்ள துணை சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNhealthminister #CCC
9
83
291
@Subramanian_ma
Subramanian.Ma
23 hours ago
குன்றத்தூரைசேர்ந்த தினேஷ் கன்னியாகுமரி தொடங்கி1005கிமீ ஓட்டபயணம் மேற்கொண்டார்.பேரிடர் காலத்தில்சிறப்பாக பணியாற்றிய தமிழகஅரசுக்கும் மாண்புமிகு முதல்வர்அவர்களுக்கும்முன்களபணியாளர்களுக்கும்நன்றி தெரிவித்து ஓடிவந்தார்.அவருடையசாதனையை பாராட்டிஅவரின்பயணத்தை நிறைவுசெய்தோம் #Masubramanian
Tweet media one
Tweet media two
Tweet media three
9
93
434
@Subramanian_ma
Subramanian.Ma
a day ago
இன்று தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் 100 படுக்கைகளை கொண்ட கொரோணா சித்தமருத்துவ மையம் தொடங்கி வைக்கப்பட்டது. #masubramanian #TNhealthminister #CoronaUpdate #againstvirus
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
93
389
@Subramanian_ma
Subramanian.Ma
a day ago
இன்று புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #masubramanian #TNhealthminister #MGRamachandran
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
119
672
@Subramanian_ma
Subramanian.Ma
a day ago
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் "மக்களை தேடி மருத்துவம்" எனும் மகத்தான திட்டத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் முதல் முறையாக பயன்பெற்றோர் 4516974 ஆகவும் Repeat service என்கிற வகையில் 3331690 ஆகவுமாகவும் உயர்ந்து மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. #mkstalin
Tweet media one
20
72
270
@Subramanian_ma
Subramanian.Ma
2 days ago
மாண்புமிகுதமிழகமுதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படிஇன்று நந்தம்பாக்கம் TRADE CENTRE ல் அரசுஅலுவலர்கள்மற்றும் காவலர்களுக்கு பிரத்தியேகமாக 350படுக்கைகளுடன் CCC - CORONA CARE CENTRE பார்வையிடப்பட்டுசிகிச்சை பெற்றுவரும்கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டவர்களை நலம்விசாரிக்கப்பட்டது
16
102
446
@Subramanian_ma
Subramanian.Ma
2 days ago
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் எனது 8 வயது பேத்தி மகிழினி எழுதிய “THE ADVENTURES OF SHING AND SHANG IN MYSTERY ISLAND” எனும் ஆங்கில நூலை திருவள்ளுவர் தினமான இன்று வள்ளுவர் கோட்டத்தில் வெளியிட்டு சிறப்பித்தார்கள். @msilan1984 #childauthor #mysterybook #magizhini
35
100
617
@Subramanian_ma
Subramanian.Ma
4 days ago
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம். #mkstalin #HappyPongal
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
123
1K
@Subramanian_ma
Subramanian.Ma
4 days ago
Tweet media one
52
124
1K
@Subramanian_ma
Subramanian.Ma
5 days ago
இன்று சைதை அரசு மருத்துவமனைகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. #Masubramanian #saidapetconstituency #Pongal #PongalFestival
21
93
302
@Subramanian_ma
Subramanian.Ma
5 days ago
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் இன்று காணொலி காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் முன்னிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டது. #masubramanian #narendramodi #primeministerofindia
Tweet media one
Tweet media two
18
145
635
@Subramanian_ma
Subramanian.Ma
5 days ago
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மன்சுக் மாண்டவியா @mansukhmandviya அவர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டமைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #masubramanian #TNHealthminister #Mansukhmandaviya #inspection
13
80
247
@Subramanian_ma
Subramanian.Ma
6 days ago
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டு , செயற்கை கால்கள் வழங்கப்பட்டது #mkstalin #Masubramanian #TNHealthminister
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
94
353
@Subramanian_ma
Subramanian.Ma
6 days ago
ஏப்ரல் 7 ஆம் தேதி இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட நான் , ஒன்பது மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி பொட்டுகொள்ளலாம் என்ற விதிமுறைகளின்படி இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #boostervaccination
Tweet media one
Tweet media two
33
137
640
@Subramanian_ma
Subramanian.Ma
7 days ago
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னையில் நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு #Pulse #oxymeter கருவிகள் வழங்கப்பட்டது மற்றும் சென்னை பெரு மாநகராட்சி சார்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. #Masubramanian #TNhealthminister
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
137
493
@Subramanian_ma
Subramanian.Ma
7 days ago
இன்று மடுவிங்கரை பகுதியில் 250 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டது... #masubramanian #TNhealthminister #Saidapetconstituency
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
118
544