@Jayasee99002895
Jayaseelan
4 months ago
முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் சமத்துவம் சமூக நீதி ஜனநாயகம் சட்டங்களும் நல்ல திட்டங்களும் கொண்டுவந்த தன்மானத் தலைவர் தமிழ்த்தாயின் தலைமகன் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளில் போற்றி வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் ...என்றும் திராவிட கொள்கையில் ...C.ஜெயசீலன்.தொமுச
Tweet media one
0
0
0