திமுக வெற்றி பெறுவதற்கு உழ���த்தவன் எல்லாம் இன்று ஓரமாக நிற்கிறான் வீட்டில் உறங்கிக் கிடந்தவன் எல்லாம் இன்று மேடையில் நின்று கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என்ன செய்வது போலியான மனிதர்களுக்கு தான் மதிப்பு அதிகம் .. உண்மையான கழகத் தொண்டன் நன்கு உழைக்கக்கூடிய ம இ