@DMKITwing
DMK IT WING
a month ago
"மக்களை பாதிக்கக்கூடிய #ElectricityAmendmentBill மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பாலும், நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்ப்பாலும், நிறைவேறாமல் தடுக்கப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது" - அமைச்சர் திரு @V_Senthilbalaji அவர்கள்.
Tweet media one
12
169
266

Replies

@sathees151983
வாழ்க வளமுடன் Sathees Kuumar
a month ago
@DMKITwing @mkstalin @V_Senthilbalaji அதே எதிர்ப்ப நீட் தேர்வுக்கு காண்பித்து நிலைக்குழுவுக்கு அனுப்புங்கள் சார்
0
0
1
@ThangaduraiV11
Thangadurai V
a month ago
@DMKITwing @mkstalin @V_Senthilbalaji நாட்டு மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் மக்கள் முதல்வர் ஓய்வறியா சூரியன் தளபதி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
0
0
0
@indianenginer
Nagarajan
a month ago
@DMKITwing @mkstalin @V_Senthilbalaji வெக்கமே இல்லமா பொய் சொல்ல @arivalayam la ட்ரைனிங் தர்றாங்க போல...
0
0
0
@RRajendran15
R.Rajendran சினேகமுள்ள சிங்கம்
a month ago
@DMKITwing @mkstalin @V_Senthilbalaji தீர்மானம் நிறைவேறாமல் நீர்த்துப்போக செய்யனும்ங்க இந்தியா முழுதும் மக்கள் எதிர்ப்பை உருவாக்கி
0
0
0
@Hussain94081159
Jakir Hussain Hussain DMK
a month ago
@DMKITwing @mkstalin @V_Senthilbalaji மக்கள் நலனில் அக்கறையுள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் நன்றிகள்
0
0
0
@babani666666
ஜெகன்.A
a month ago
Tweet media one
0
0
0
@snpaulmani282
Mani N.
a month ago
@DMKITwing @mkstalin @V_Senthilbalaji வாழ்க முதல்வர்.
0
0
0