குஜராத்துக்கு ரூ 608 கோடி,
உத்தர பிரதேசத்துக்கு ரூ 502 கோடி என ஒதுக்கிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு மட்டும் வெறும் 33 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது!
#BJPagainstTamilnadu
"மக்களை பாதிக்கக்கூடிய
#ElectricityAmendmentBill
மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பாலும், நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்ப்பாலும், நிறைவேறாமல் தடுக்கப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது"
- அமைச்சர் திரு
@V_Senthilbalaji
அவர்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு!
மின்சார சட்ட திருத்த மசோதாவின் மூலம் மின் கட்டணங்களை ஒன்றிய அரசின் தேசிய ஆணையமே முடிவு செய்யும் எனில், பெட்ரோல் - டீசல், கேஸ் சிலிண்டர் போல் மின்சார கட்டணமும் உயரும்.
#ElectricityAmendmentBill
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு!
மின்சார சட்ட திருத்த மசோதாவின் மூலம் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் போன்ற திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
#ElectricityAmendmentBill
#CWG22
டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற
@sharathkamal1
, வெண்கலம் வென்ற
@sathiyantt
இருவருக்கும் வாழ்த்துகள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் ஒரே போட்டியில் ஆதிக்கம் செலுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
உங்களது வெற்றிகள் பல இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி, சாதிக்கத் தூண்டும்.
With her gold medal at the
#CommonwealthGames2022
,
@Pvsindhu1
has made history again.
Her perseverance to keep going regardless of the challenges inspires girls all over India.
My warmest congratulations to PV Sindhu on her achievement!
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை இருமடங்காக உயர்த்தி பல போட்டிகளில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர்களை அரவணைத்துக் காக்கும் நமது
#DravidianModel
அரசின் நடவடிக்கைகள் நலிந்த வீரர்களுக்கு நம்பிக்கையும், இளம் வீரர்களுக்கு ஊக்கத்தையும் தரும்.
"மாநில மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் மின்சார மானியங்கள் வழங்கி வரும் நிலையில், இனி ஒன்றிய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத மாநில அரசுகளுக்கான அபராத தொகையை 100 மடங்கு உயர்த்த
#ElectricityAmendmentBill
வழி வகுக்கிறது"
- அமைச்சர் திரு
@V_Senthilbalaji
அவர்கள்.
"அடித்தட்டு மக்கள், விவசாயிகள்,நெசவாளர்களை கடுமையாக பாதிக்கும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்"
- மின்சாரத்துறை அமைச்சர் திரு
@V_Senthilbalaji
அவர்கள்.
#ElectricityAmendmentBill
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு!
மின்சார சட்ட திருத்த மசோதாவின் மூலம் மின்விநியோகத்தை இலாப நோக்கத்தோடு இயங்கும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களிடம் தாரை வார்த்து தரப்படும்.
#ElectricityAmendmentBill
#BJPFailsIndia
“நம்ம கட்டமைப்பு சார் இது... நீங்க லோன் போட்டு கார் வாங்கி EMI கட்டுவீங்க.. டீசல் மட்டும் போட்டு நான் ஓட்டிகிறேன்னா ஏத்துக்குவீங்களா..?”
மின்சார திருத்த மசோதாவால் என்னென்ன பாதிப்புகள்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
#SunNews
|
#ElectricityAmendmentBill
|
@V_Senthilbalaji
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு!
மின்சார சட்ட திருத்த மசோதாவின் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து தர தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்ற திருத்தம் மாநில உரிமைகளுக்கு எதிரானது.
#ElectricityAmendmentBill
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் மோடி அரசு!
ஒன்றிய அரசின்
மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவினால் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தடை ஏற்படும்.
#ElectricityAmendmentBill
#BJPFailsIndia
கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தியது போதாதென்று, ஏழைகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தையும் நிறுத்த தயாராகும் மோடி அரசு!
#ElectricityAmendmentBill
#BJPFailsIndia