@BJP4TamilNadu
BJP Tamilnadu
a month ago
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகளை குறைந்த செலவில் பெற பலர் அயல்நாடுகளிலிருந்து இந்தியா வருகின்றனர். மருத்துவ சுற்றுலாவை மேலும் வளர்க்க பாரத பிரதமர் திரு. @narendramodi அரசு Heal in India'திட்டத்தை செயல்படுத்த உள்ளது. #HealInIndia
Tweet media one
18
50
155

Replies

@sriram1970uae
v.sriram
a month ago
@BJP4TamilNadu @narendramodi Credit should first goes to Modiji & his team worked Hard / Harder for Barath soil citizens life’s especially in this pandemic which disturbed whole world. Made in India vaccine proved best to cure which whole world requested max which distributed also on humanitarian ground
0
0
0
@indtnds
தமிழுக்கு அமுதென்று பேர்
a month ago
Tweet media one
1
0
3
@arthur_203060
தமிழ்
a month ago
@BJP4TamilNadu @narendramodi இந்த திட்டத்துக்கு ஒரு குரச்சலும் இல்லை..அண்ணல் பண்ணுறது பூரா Dubakoor தனம்
Tweet media one
0
0
1
@Munendran
Munendran G. Advocate
a month ago
@BJP4TamilNadu @narendramodi Health Capital of India is Chennai in Thamizh Nadu and at affordabale rates
0
0
1
@jaya9989715
jaya
a month ago
@Alexand51654243 @FAREED76108362 @BJP4TamilNadu @narendramodi இதோட மோடி நிறுத்திக்க மாட்டான்! அதானியை உலகின் நெம்பர் 1 பணக்காரனாக ஆக்கிவிட்டு நம்மை எல்லாம் கோவணான்டிகளாக ஆக்கிவிட்டு, 2024 இல் ஒரேயடியாக ஒழிந்து போவான்!
0
0
2
@Senthil59559465
Senthil Nathan
a month ago
@BJP4TamilNadu @narendramodi டேய் யப்பா போதும்டா உங்க உருட்டு தாங்க முடில
0
0
1
@Chinnu8991
Chinnu
a month ago
@BJP4TamilNadu @narendramodi முதல்ல கிராமங்களுக்கு மருத்துவ வசதி செஞ்சு குடுங்க.
0
0
2
@TruthJWJ
Truth
a month ago
@BJP4TamilNadu @narendramodi மோடி அரசே வெளி நாட்டவர்களுக்குகாண அரசு தானே.
0
0
1
@ErodeKalimuthu
Erode Jagadeesan
a month ago
@BJP4TamilNadu @narendramodi ஆமாண்டா. நீட் இல்லாமல் நம்ம மாணவர்கள் சிறந்த மருத்துவர்கள் ஆனதால் இப்ப திட்டம் தொடங்கி நடிக்க வாய்ப்பு ‌
0
0
1