@BJP4TamilNadu
BJP Tamilnadu
a month ago
புதிய வகை ஓமிக்ரான் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார் .. @narendramodi #IndiaFightsCorona
Tweet media one
16
75
255

Replies

@victorleojerald
ஆம்லேட்
a month ago
@BJP4TamilNadu @narendramodi மறுபடியும் லாக்டவுன் க்கு வேலை வந்துருச்சா?
0
0
0
@veluspraba
பிரபாகரன்
a month ago
@BJP4TamilNadu @narendramodi கும்பமேலா நடத்தி கங்கை ரத்த வெள்ளத்தில் மிதந்தது போலயா?
1
1
1
@NSeedhai
Seedhai Bhumika
a month ago
0
0
0
@G33310637G
Ganesh G
a month ago
@BJP4TamilNadu @narendramodi எனக்கு உறுப்பினர் அடையாள அட்டை வேண்டும்
1
0
0
@G33310637G
Ganesh G
a month ago
@BJP4TamilNadu @narendramodi நான் தூத்துக்குடி
0
0
0
@tutydhina
S.Dhina/S.தினகரன்
a month ago
@BJP4TamilNadu @narendramodi கை தட்டி, மணி அடித்து, விளக்கேற்றி, பூ போட்டு கோ கோ ஒமிக்ரான்😜
1
0
4
@SweetSugumar
Sweet Sugumar
a month ago
@BJP4TamilNadu @narendramodi PM Care Fund-க்கு புது A/c open பண்ண தயார் ஆயிட்டீங்க போல..
Tweet media one
0
0
1
@Ilayara45795608
Ilayaraja M
a month ago
@BJP4TamilNadu @narendramodi 👌👌👌👍👍👍💐💐💐🌻🌻🌻🙏🙏🙏🪔🪔🪔
0
0
0