சென்னை R.A புரத்தில், திமுக அரசு ஏழைகளின் வீடுகளை அராஜகமாக இடித்ததை எதிர்த்து போராடி, தன் உயிரை மாய்த்துக்கொண்ட கண்ணையன் குடும்பத்தாருக்கு நீதி வழங்க கோரி, மாநில தலைவர் திரு.
@annamalai_k
அறிவுறுத்தல் படி மேதகு ஆளுநரிடம்
@rajbhavan_tn
பாஜக மாநில நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர்
💠2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி
💠'திராவிட மாடல்' என்பது மாயை
💠தமிழகத்தில் அளவுக்கு மீறி கனிம வளம் சூறை: குவாரிகளை நெறிப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- மாநிலத் தலைவர் திரு.
@annamalai_k
பேரறிவாளனை உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக்கொள்கிறது..!
- மாநில தலைவர் திரு.
@annamalai_k
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை
@BJP4TamilNadu
ஏற்றுக் கொள்கிறது
நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்!
பிரதமரின் உழவர் உற்பத்தியாளர்
கூட்டமைப்பு திட்டம்
5ஆண்டுகளில் 10000உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பை ஏற்படுத்துதல் மூலம் ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருமான இரட்டிப்பை உறுதிப்படுத்துதல்...
#PMKisan
💠தேனீரை விட குறைந்த விலையில் ஆயுள் காப்பீடு திட்டம்
💠பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா
💠330 ரூபாய் ப்ரீமியத்தில் ரூபாய் இரண்டு லட்சம் ஆயுள் காப்பீடு திட்டம்
கடலூர், வடக்குத்து பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.அஞ்சலி குப்புசாமியை பணிசெய்ய விடாமல் தடுத்தும், சில நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்பட்டதால் ஆட்சியர்,
@CMOTamilnadu
என புகாரளித்தும் பலனில்லாததால் பாதுகாப்பு கருதி மாநில தலைவர் திரு.
@annamalai_k
முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகளை குறைந்த செலவில் பெற பலர் அயல்நாடுகளிலிருந்து
இந்தியா வருகின்றனர்.
மருத்துவ சுற்றுலாவை மேலும் வளர்க்க பாரத பிரதமர் திரு.
@narendramodi
அரசு Heal in India'திட்டத்தை
செ���ல்படுத்த உள்ளது.
#HealInIndia
நமது மாநில தலைவர் திரு.
@annamalai_k
அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
தங்களுடைய கேள்விகளை எங்களுடைய வாட்சப் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
வாட்சப் : 8056137459 | 8148165174
மின்னஞ்சல் : in.oreynaadu
@gmail
.com
#AnnamalaiAnswers
#KAnnamalai
'கடும் நடவடிக்கை எடுத்திடுக'
இயற்கைப் பேரிடரை நோக்கி தமிழகம் தடுமாற்றத்துடன் செல்கிறது; குவாரிகளை நெறிப்படுத்த தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
- மாநில தலைவர் திரு.
@annamalai_k
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான சுமார் 20கி.மீ தூரத்திற்கு 5,855 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டடுக்கு உயர் மட்டச்சாலை அமைக்கப்படுகிறது..
- மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்